Monday 27 June 2011

கண் திருஷ்டியா..!

தங்க கொழுசுகள் -
தங்க நிற -
கால்களுக்கு!

கண்ணாடி -
வளையல்கள் -
கண்ணாடி போன்ற -
கைகளுக்கு!

கருத்த பொட்டு -
எதற்கு -!?
உன்-
கன்னத்திற்கு!?

கண் திருஷ்டி கழிய-
கண் மையா!?

ஏற்று கொள்வாயா -!?
என்னை!

காரணம் -
கருப்பு பொட்டை விட -நான்
கருப்பு!

1 comment:

  1. அன்பின் சீனி

    கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு - என பெண்கள் வணங்கும் காலமிது ..... கவலை வேண்டாம் - கொண்டவனைக் கைப்பிடித்தவள் கலங்க விட மாட்டாள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete